Tamil Dictionary 🔍

உந்துதல்

undhuthal


தள்ளுதல் ; வீசியெறிதல் ; அம்பு முதலியன செலுத்துதல் ; வீழவித்தல் ; யாழ் நரம்பு தெறித்தல் ; கடைதல் ; நகர்தல் ; ஒளிவீசல் ; பொருந்துதல் ; நீங்குதல் ; அனுப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தள்ளுதல். உந்திடவெழுந்து மூழ்கி (ஞானா. 16, 17). 1. To push out, thrust forward; வீசியெறிதல். கரிகடேர்த்தொகை.... யள்ளியே யுந்தினன் (கந்தபு. நகரழி. 23). 2. To cast away; அம்பு முதலியன பிரயோகித்தல். சரங்கள்... ல மனுந்த (பாரத. புட்ப. 104). 3. To shoot, shy, discharge, as an arrow; to fling, as a spear; ஆயக்காய் முதலியன உருட்டுதல். கவறுர்தினார். (W.)- எழும்புதல். உந்துநீர்க்கங்கை (கூர்மபு. இராமனவ. 39). பெருகுதல். உந்துசுடர்ஞானத்தை (சேதுபு. நாட்டு. 3). செல்லுதல். வானுந்து மாமதி (திருக்கோ. 147). நகர்தல். அன்பர்... உந்தினர் மார்பினால் (பெரியபு. திருநா. 358.) நீங்குதல். 9. To toss as dice; -intr. 1. To rise, flow, as water; to swell, as the sea; 2. To grow, enlarge, as wisdom; 3. To go, move along; 4. To crawl, trudge; 5. To cease; 6. To be united; மரமுதலியன கடைதல். உந்தவே காட்டாக்கிற் றோன்றி (சி. போ. 9, 3, 2). 8. To turn in a lathe; to run, as two sticks together till they ignite; யாழ்நரம்பு தெறித்தல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). 7. To thrum, as a string of the yāī; வெளிப்படுத்தல். கடல்வண னுந்தியுந்திய நூற்றிதழ்த் தாமரை (கம்பரா. கிளை. 121.) 6. To produce, cause to appear; செலுத்துதல். தேரினைத் துரோண னுந்தினான் (பாரத. நிரைமீ. 86). 4. To drive, as a chariot; அனுப்புதல். வயிரவிதன்னை யாங்கே யுந்தினன் (பிரபோத. 24, 45). 5. To despatch, send;

Tamil Lexicon


untu-
5 v. [M. undu.] tr.
1. To push out, thrust forward;
தள்ளுதல். உந்திடவெழுந்து மூழ்கி (ஞானா. 16, 17).

2. To cast away;
வீசியெறிதல். கரிகடேர்த்தொகை.... யள்ளியே யுந்தினன் (கந்தபு. நகரழி. 23).

3. To shoot, shy, discharge, as an arrow; to fling, as a spear;
அம்பு முதலியன பிரயோகித்தல். சரங்கள்... ல¦மனுந்த (பாரத. புட்ப. 104).

4. To drive, as a chariot;
செலுத்துதல். தேரினைத் துரோண னுந்தினான் (பாரத. நிரைமீ. 86).

5. To despatch, send;
அனுப்புதல். வயிரவிதன்னை யாங்கே யுந்தினன் (பிரபோத. 24, 45).

6. To produce, cause to appear;
வெளிப்படுத்தல். கடல்வண னுந்தியுந்திய நூற்றிதழ்த் தாமரை (கம்பரா. கிளை. 121.)

7. To thrum, as a string of the yāī;
யாழ்நரம்பு தெறித்தல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23).

8. To turn in a lathe; to run, as two sticks together till they ignite;
மரமுதலியன கடைதல். உந்தவே காட்டாக்கிற் றோன்றி (சி. போ. 9, 3, 2).

9. To toss as dice; -intr. 1. To rise, flow, as water; to swell, as the sea; 2. To grow, enlarge, as wisdom; 3. To go, move along; 4. To crawl, trudge; 5. To cease; 6. To be united;
ஆயக்காய் முதலியன உருட்டுதல். கவறுர்தினார். (W.)- எழும்புதல். உந்துநீர்க்கங்கை (கூர்மபு. இராமனவ. 39). பெருகுதல். உந்துசுடர்ஞானத்தை (சேதுபு. நாட்டு. 3). செல்லுதல். வானுந்து மாமதி (திருக்கோ. 147). நகர்தல். அன்பர்... உந்தினர் மார்பினால் (பெரியபு. திருநா. 358.) நீங்குதல்.

DSAL


உந்துதல் - ஒப்புமை - Similar