Tamil Dictionary 🔍

கந்துகட்டுதல்

kandhukattuthal


காய்கறிகளைக் கொதிக்கவைக்கும்போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல் ; களத்தைச் சுற்றி வைக்கோல் சேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களத்தைச்சுற்றி வைக்கோல் சேர்தல். 2. To settle in a heap around the threshing floor, as bits of straw; காய்கறிகளைக் கொதிக்கவைக்கும் போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல். 1. To float or recede to a side of the pot in boiling, as curry stuffs;

Tamil Lexicon


kantu-kaṭṭu-
v. intr. கந்து2 +. (W.)
1. To float or recede to a side of the pot in boiling, as curry stuffs;
காய்கறிகளைக் கொதிக்கவைக்கும் போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல்.

2. To settle in a heap around the threshing floor, as bits of straw;
களத்தைச்சுற்றி வைக்கோல் சேர்தல்.

DSAL


கந்துகட்டுதல் - ஒப்புமை - Similar