கற்கட்டுதல்
katrkattuthal
கிணறு முதலியவற்றைக் கருங்கல் அல்லது செங்கல்லால் கட்டுதல் ; அணிகலனில் மணிகளைப் பதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணறு முதலியவற்றைக் கருங்கல்லாலேனும் செங்கல்லாலேனும் கட்டுதல். 1. To wall, as a well with stone or brick; உம்மிசத்தில் இரத்தினக் கற்களைப் பதித்துக் கட்டுதல். 2. To set stones in the frame work of jewel;
Tamil Lexicon
kaṟ-kaṭṭu-
v. tr. id . +.
1. To wall, as a well with stone or brick;
கிணறு முதலியவற்றைக் கருங்கல்லாலேனும் செங்கல்லாலேனும் கட்டுதல்.
2. To set stones in the frame work of jewel;
உம்மிசத்தில் இரத்தினக் கற்களைப் பதித்துக் கட்டுதல்.
DSAL