வரிந்துகட்டுதல்
varindhukattuthal
இறுக்கிக்கட்டுதல் ; வேலைக்கு ஆயத்தமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுக்கிக்கட்டுதல்.-intr. 1. To bind tightly; வேலைக்கு ஆயத்தமாதல். Colloq. 2. To prepare for work, as by tying one's loin-cloth;
Tamil Lexicon
varintu-kaṭṭu-
v. id.+. tr.
1. To bind tightly;
இறுக்கிக்கட்டுதல்.-intr.
2. To prepare for work, as by tying one's loin-cloth;
வேலைக்கு ஆயத்தமாதல். Colloq.
DSAL