Tamil Dictionary 🔍

மகத்து

makathu


பெரியது ; அதிகமானது ; பெருமையானது ; மகாத்துமா ; நாடு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகாத்துமா. (யாழ். அக.) 4. Great person, in a religious or moral sense; saint; பெரியது. மகத்தாகி நின்றனை நீ (தாயு. பராபர. 226). 1. That which is great, large or huge; அதிகம். (W.) 2. Greatness, intensity; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 6. An Upaniṣad, one of 108; நாடு. (இலக். அக.) 5. Country; பெருமையானது. மகத்தான பன்னிரு வெய்யவர் (குலோத். கோ. 18). 3. That which is magnificent, exalted, majestic;

Tamil Lexicon


s. that which is large, great, பெரியது; 2. greatness; 3. an illustrious person, மகாத்துமா. மகத்தான வெற்றி, a great victory. மகத்துவம், greatness, majesty, excellency.

J.P. Fabricius Dictionary


, [makattu] ''s.'' That which is great, large, huge, பெரியது. W. p. 648. MAHAT. 2. Greatness, intensity, அதிகமானது. 3. That which is magnificent, noble, exalted, ma jestic, மகத்துவமானது. 4. ''[fig.]'' A great person in a religious or moral sense, gene rally used in the plural, பெரியவர். மகத்தானவியாதி. A great sickness. மகத்தானவெற்றி. A great victory.

Miron Winslow


makattu
n. mahat.
1. That which is great, large or huge;
பெரியது. மகத்தாகி நின்றனை நீ (தாயு. பராபர. 226).

2. Greatness, intensity;
அதிகம். (W.)

3. That which is magnificent, exalted, majestic;
பெருமையானது. மகத்தான பன்னிரு வெய்யவர் (குலோத். கோ. 18).

4. Great person, in a religious or moral sense; saint;
மகாத்துமா. (யாழ். அக.)

5. Country;
நாடு. (இலக். அக.)

6. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

DSAL


மகத்து - ஒப்புமை - Similar