Tamil Dictionary 🔍

சகத்து

sakathu


உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகம். Universe, world, earth;

Tamil Lexicon


s. the universe, world; earth, உலகம். சகதண்டம், the world, as being spherical. சகதாத்திரி, Durga, as the mother of the universe. சகதாத்துமா, God as the soul of the universe. சகத்குரு, world preceptor.

J.P. Fabricius Dictionary


அனுபவம், உலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cakattu] ''s.'' Universe; the world; the earth, உலகம். ''(p.)'' W. p. 336. JAGAT..

Miron Winslow


cakattu,
n. jagat.
Universe, world, earth;
உலகம்.

DSAL


சகத்து - ஒப்புமை - Similar