கெத்து
kethu
தந்திரம் ; தந்திரமான சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரம். பொருளைக் கெத்திற் பற்றி (திருப்பு. 1074). 1. Wiles, tricks; தந்திரமானவார்த்தை. (W.) 2. Evasion, equivocation;
Tamil Lexicon
s. (Tel.) wiles, tricks, evasion, shift, உபாயம்.
J.P. Fabricius Dictionary
, [kettu] ''s. (Hind.)'' wiles, tricks, தந்து. 2. Evasion, shift, equivocation, உபாயம்.
Miron Winslow
kettu,
n. id. cf. Mhr. gataka. [T. gattu.]
1. Wiles, tricks;
தந்திரம். பொருளைக் கெத்திற் பற்றி (திருப்பு. 1074).
2. Evasion, equivocation;
தந்திரமானவார்த்தை. (W.)
DSAL