தகத்து
thakathu
அரியணை ; சிறந்த இடம் ; பெருமை ; மணத்துக்குரிய அலங்காரத் தேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்த இடம். இது ஒரு தகத்தான இடம். (w.) 3. Excellent place; விவாகத்திற்குரிய அலங்கார இரதம். Loc. 2. Decorated chariot or dais used in weddings; சிங்காதனம். (W.) 1. Throne; பெருமை. அவனுக்கு இப்போது என்ன தகத்து வந்துவிட்டது. Loc. 4. Superior status or position;
Tamil Lexicon
takattu,
n. Arab.takht.
1. Throne;
சிங்காதனம். (W.)
2. Decorated chariot or dais used in weddings;
விவாகத்திற்குரிய அலங்கார இரதம். Loc.
3. Excellent place;
சிறந்த இடம். இது ஒரு தகத்தான இடம். (w.)
4. Superior status or position;
பெருமை. அவனுக்கு இப்போது என்ன தகத்து வந்துவிட்டது. Loc.
DSAL