Tamil Dictionary 🔍

கதுக்கு

kathukku


இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராட்டினத்தில் நூலைப்பற்றும் உறுப்பு. (சங். அக.) The clip that holds the thread of a reeling machine;

Tamil Lexicon


III. v. t. gorge, glut, swallow, குதக்கு.

J.P. Fabricius Dictionary


இராட்டினக்காது.

Na Kadirvelu Pillai Dictionary


, [ktukku] கிறேன், கதுக்கினேன், வே ன், கதுக்க, ''v. n.'' To gorge, glut, swallow greedily, அதக்க.

Miron Winslow


katukku
n. prop. id.
The clip that holds the thread of a reeling machine;
இராட்டினத்தில் நூலைப்பற்றும் உறுப்பு. (சங். அக.)

DSAL


கதுக்கு - ஒப்புமை - Similar