Tamil Dictionary 🔍

கதிரம்

kathiram


அம்பு ; கருங்காலி , ஒருவகைப் பிசின் மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கருங்காலி. (திவா.) . 2. Downy-foliaged Cutch. See காசுக்கட்டி. (W.) அம்பு. (பிங்.) 1. prop. கதிர்-. Arrow;

Tamil Lexicon


s. an arrow, அம்பு; 2. ebony tree, கருங்காலி.

J.P. Fabricius Dictionary


அம்பு, கருங்காலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [katiram] ''s.'' A tree, the resin of which is used in medicine, ஓர்விருட்சம், ''Khayar.'' Terra japonica or catechu (Acacia cate din). Wils. p. 271. KADIRA.

Miron Winslow


katiram
n.
1. prop. கதிர்-. Arrow;
அம்பு. (பிங்.)

2. Downy-foliaged Cutch. See காசுக்கட்டி. (W.)
.

katiram
n. khadira.
See கருங்காலி. (திவா.)
.

DSAL


கதிரம் - ஒப்புமை - Similar