Tamil Dictionary 🔍

தார்மிகன்

thaarmikan


அறச்சிந்தனையாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தர்மசிந்தனையுள்ளவன். சில தார்மிகர் அவவளவிலே சொல்லுகிறார்கள் (திவ்.திருப்பா.அவ.பக்.16). Charitable person, generous man;

Tamil Lexicon


tārmikaṉ,
n. dhārmika.
Charitable person, generous man;
தர்மசிந்தனையுள்ளவன். சில தார்மிகர் அவவளவிலே சொல்லுகிறார்கள் (திவ்.திருப்பா.அவ.பக்.16).

DSAL


தார்மிகன் - ஒப்புமை - Similar