Tamil Dictionary 🔍

திம்மன்

thimman


ஆண்குரங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண் குரங்குவகை. (W.) Male of a species of monkey;

Tamil Lexicon


திம்மக்குரங்கு, s. (Tel.) a species of male monkey; 2. a word of contempt. பொம்மனும் திம்மனும் வந்தார்கள், such and such (insignificant) persons came.

J.P. Fabricius Dictionary


இகழுஞ்சொல், ஓராண்குரங்கு

Na Kadirvelu Pillai Dictionary


, [timmṉ] ''s.'' (''Tel.'' ிம்மு.) A species of male monkey, ஓராண்குரங்கு. 2. A word of contempt, applied to a person, இகழுஞ் சொல்.--This word always goes with பொம் மன், as -பொம்மனுந்திம்மனும்வந்தார்கள், such and such a one came.

Miron Winslow


timmaṉ,
n. (T. timmadu, K. timma.)
Male of a species of monkey;
ஆண் குரங்குவகை. (W.)

DSAL


திம்மன் - ஒப்புமை - Similar