எதிர்மீன்
yethirmeen
நீர்ப்பாய்ச்சலுக்கு எதிரே வரும் மீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ப்பாய்ச்சலை எதிர்த்துச் செல்லும் மீன். Fish that goes against the current;
Tamil Lexicon
etir-mīṉ
n. எதிர்2-+.
Fish that goes against the current;
நீர்ப்பாய்ச்சலை எதிர்த்துச் செல்லும் மீன்.
DSAL