கூர்மன்
koorman
தசவாயுக்களுள் இமைத்தல் விழித்தல்களைச் செய்யும் வாயு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசவாயுக்களுள் இமைத்தல் விழித்தல்களைச் செய்யும் வாயு. (பிங்.) The vital air of the body which causes closing and opening of eyeilds, one of taca-vāyu, q.v.;
Tamil Lexicon
, [kūrmaṉ] ''s.'' One of the ten vital airs; that which causes horripilation, and wink ing, தசவாயுவிலொன்று, (சது.)--''Note.'' Accord ing to some, it produces bending, stretch ing, gaping, &c.
Miron Winslow
kūrmaṉ,
n. id.
The vital air of the body which causes closing and opening of eyeilds, one of taca-vāyu, q.v.;
தசவாயுக்களுள் இமைத்தல் விழித்தல்களைச் செய்யும் வாயு. (பிங்.)
DSAL