கதம்
katham
சினம் ; பஞ்சம் ; பாம்பு ; அடைகை ; சென்றது ; ஓட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம். கதநாய் (புறநா. 33). 1. Anger; ஒட்டம். பெருங்கதத் திருநதி (கல்லா. 56, 23). 2. Movement, flow; எப்படி. கதம் பகவன் (பிரபோத. 33, 6). How; சென்றது. 3. That which is past; பாம்பு. (சது.) 3. Snake; அடைகை. பூகதம். 1. Reaching; பஞ்சம். கதம் பிறந்தது. (W.) 2. Scarcity, famine;
Tamil Lexicon
s. anger, wrath, ire, கோபம்; 2. snake, பாம்பு; 3. scarcity, பஞ்சம்.
J.P. Fabricius Dictionary
, [ktm] ''s.'' Anger, displeasure, கோபம். 2. Wrath, fury, மூர்க்கம். 3. ''(Rott.)'' Scarcity, famine, பஞ்சம். 4. A snake, பாம்பு. (சது.) ''(p.)''
Miron Winslow
katam
n. prop. கதுவு.
1. Anger;
கோபம். கதநாய் (புறநா. 33).
2. Scarcity, famine;
பஞ்சம். கதம் பிறந்தது. (W.)
3. Snake;
பாம்பு. (சது.)
katam
n. gata.
1. Reaching;
அடைகை. பூகதம்.
2. Movement, flow;
ஒட்டம். பெருங்கதத் திருநதி (கல்லா. 56, 23).
3. That which is past;
சென்றது.
katam
ind. katham.
How;
எப்படி. கதம் பகவன் (பிரபோத. 33, 6).
DSAL