Tamil Dictionary 🔍

மகதம்

makatham


நாடு ஐம்பத்தாறனுள் ஒன்று ; நடு நாட்டில் திருக்கோவலூரைச் சார்ந்த ஒரு பகுதி ; பதினெண் மொழியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெண்மொழியுள் ஒன்று. (நன். 272, உரை.) 3. The language of Magadha, one of patiṉeṇmoḻi, q.v.; நடுநாட்டில் திருக்கோவலூரைச்சார்ந்த ஒரு பகுதி. 2. Country about Tiru-k-kōvalūr in South Arcot; தேசம் ஐம்பத்தாறனுள் இராசகிருகத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு தேசம். மகத வினைஞரும் (மணி. 19, 107). 1. Country of South Bihar with Rājagrha as its capital, one of 56 tēcam, q.v.;

Tamil Lexicon


s. a country, South Behar; 2. one of the eighteen languages. மகதர், மாகதர், the people of the மகதம் country. மாகதம், that which belongs to or is produced in the Magadha kingdom.

J.P. Fabricius Dictionary


, [makatam] ''s.'' A country, south Behar, ஓர்தேயம். W. p. 631. MAGAD'HA. 2. One of the eighteen languages, ஓர்பாடை.

Miron Winslow


makatam
n. magadha.
1. Country of South Bihar with Rājagrha as its capital, one of 56 tēcam, q.v.;
தேசம் ஐம்பத்தாறனுள் இராசகிருகத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு தேசம். மகத வினைஞரும் (மணி. 19, 107).

2. Country about Tiru-k-kōvalūr in South Arcot;
நடுநாட்டில் திருக்கோவலூரைச்சார்ந்த ஒரு பகுதி.

3. The language of Magadha, one of patiṉeṇmoḻi, q.v.;
பதினெண்மொழியுள் ஒன்று. (நன். 272, உரை.)

DSAL


மகதம் - ஒப்புமை - Similar