கோதம்
koatham
பொல்லாங்கு ; சினம் ; கோத்திரம் , குலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொல்லாங்கு. கோதஞ்செய் குடர்கள் (சீவக.1583). 1. Fault; சீதாங்க பாஷாணம். (w.0 2. A mineral poison; . See கோத்திரம்1. நீசகோதமும் நின்றுதித்திl (மேருமந். 332). சினம். கோதம்புரி மனத்தார் (பிரமோத். 13, 12). Anger;
Tamil Lexicon
s. a kind of arsenic; 2. a fault, குற்றம்.
J.P. Fabricius Dictionary
, [kōtm] ''s.'' A kind of native arsenic, சீதாங்கபாஷாணம்.
Miron Winslow
kōtam,
n. கோது2. cf. kōtha.
1. Fault;
பொல்லாங்கு. கோதஞ்செய் குடர்கள் (சீவக.1583).
2. A mineral poison;
சீதாங்க பாஷாணம். (w.0
kōtam,
n. krōdha.
Anger;
சினம். கோதம்புரி மனத்தார் (பிரமோத். 13, 12).
kōtam,
n. gōtra.
See கோத்திரம்1. நீசகோதமும் நின்றுதித்திl (மேருமந். 332).
.
DSAL