Tamil Dictionary 🔍

கௌதம்

gautham


சிச்சிலிக்குருவி ; கட்டுமானவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கவுதம். (W.) Common kingfisher. வீட்டுச் சுவர்களில் நார்புறமுஞ் சுற்றியமைக்கப்பெறும் கட்டுமான வகை. Tinn. Cornice;

Tamil Lexicon


s. cornice.

J.P. Fabricius Dictionary


, [kautm] ''s.'' A kind of bird, the king fisher, சிச்சிலிக்குருவி. (நிக.)

Miron Winslow


kautam
n.
Common kingfisher.
See கவுதம். (W.)

kautam
n.
Cornice;
வீட்டுச் சுவர்களில் நார்புறமுஞ் சுற்றியமைக்கப்பெறும் கட்டுமான வகை. Tinn.

DSAL


கௌதம் - ஒப்புமை - Similar