கீதம்
keetham
இசைப்பாட்டு ; இன்னிசை ; வண்டு ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டு. (திவா.) 3. Beetle, bee; இசைப்பாட்டு. மங்கைய ரமுத கீதம் (கம்பரா. கார்முக. 40). 1. Song, chant; இசை. கீதமினிய குயிலே (திருவாச. 18இ 1). 2. Melody, music; மூங்கில். (மலை.) Bamboo;
Tamil Lexicon
s. singing, song, hymn, symphony, இசைப்பாட்டு; 2. time, music, இசை; 3. beetle, bee, வண்டு. கீதசாஸ்திரம், the science of music. கீதம்பாட, to sing. கீதவாத்தியம், vocal and instrumental music. கீதவேதம், the Sama Veda, as composed of chants. கீதாங்கம், instrumental accompaniment to vocal music. சங்கீதம், a hymn, see separately. தேச கீதம், ஜாதீயகீதம், national anthem.
J.P. Fabricius Dictionary
இசைப்பாட்டு, வண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kītam] ''s.'' Song, singing, chant, hymn, sacred rehearsal in praise of a deity. இசை ப்பாட்டு. Wils. p. 29.
Miron Winslow
kītam,
n. gīta.
1. Song, chant;
இசைப்பாட்டு. மங்கைய ரமுத கீதம் (கம்பரா. கார்முக. 40).
2. Melody, music;
இசை. கீதமினிய குயிலே (திருவாச. 18இ 1).
3. Beetle, bee;
வண்டு. (திவா.)
kītam,
n. cf. kīcaka.
Bamboo;
மூங்கில். (மலை.)
DSAL