Tamil Dictionary 🔍

கனம்

kanam


மேகம் ; பாரம் ; பருமன் ; பெருமை ; செறிவு ; திரட்சி ; உறுதி ; மிகுதி ; ஒர் எண்ணை அதனாலேயே இருமுறை பெருக்கவரும் இலக்கம் ; வட்டம் ; அகலம் ; பொன் ; கனராகம் ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிவு. (திவா.) 4. Density, closeness, hardness, solidity; திரட்சி. (திவா.) 5. Roundness; உறுதி. கனமே சொல்லினேன் (திவ். திருவாய். 9, 3, 5). 6. Firmness; மிகுதி. 7.Abundance,copiousness,excessiveness,plenty,much; ஓரெண்ணை அதனாலேயே இருமுறைபெருக்க வரும் இலக்கம். (பிங்.) 8. (Math.) Cube of a number, one of aṭṭa-kaṇitam, q.v.; கனவடிவு. 11. Cube, as a solid; கூட்டம். (W.) 12. Multitude, assemblage, crowd; வட்டம். (திவா.) 13. Circle; அகலம். 14. Width, breadth; மேகம். கனமே குழல் (தஞ்சைவா. 49). 15. Cloud; கோரைக்கிழங்கு. 16. Tuber of kōrai grass; பொன். கனங்குழாய் (கலித். 57). Gold; பெருமை. 3. Honour, dignity, respectability, moral worth; . 10. See கனராகம். (பரத. இராக. 65.) பாரம். (திவா.) 1. Heaviness, weight; பருமன். 2. Thickness; size; வேதபாடவிசேடம். 9. A particular manner of reciting the Rg and Yajur Vēdas; இசைபாடும் வகைகளுள் ஒன்று. (கனம் கிருஷ்ணையர். 7.) (Mus.) Singing in subdued tones, a mode of singing;

Tamil Lexicon


s. heaviness, gravity, பாரம்; 2. thickness, பருமை; 3. honour, dignity, சங்கை; 4. cube, கனவடிவம்; 5. abundance, plenty, மிகுதி; 6. with, breadth, அகலம்; 7. a circle, வட்டம்; 8. cloud, மேகம்; 9. roundness, திரட்சி; 1. firmness, உறுதி; 11. gold, பொன்; 12. a particular way of reciting Vedas. கனம்பண்ண, கனப்படுத்த, to honour, reverence. கனவான், கனமானவன், கனமுள்ளவன், an honourable, respectable person; a rich man; a gentleman. கனஅடி, heavy blows; Cubic feet. கனதிரவியம், great riches. கனபத்தி, distinguished piety. கனபாடி, one who recities Vedas in the particular manner known as கனம்(12) கனபாவம், great sin. கனமழை, heavy rain. கனமாய் எண்ண, to esteem greatly. கனமானகாரியம், a serious matter, a weighty affair. கனமூலம், a cube-root. கனம் பார்க்க, to estimate by weight; to consider one's condition, external circumstances. கனம்பொருந்திய, reverend. கனயோகம், very good luck or fortune. கனரசம், water rain. கனராகம், a name common to the 1 ragas, நாட்டை etc. கனருசி, lightning. கனவான், a gentleman, a man worthy of honour. கனவிருள், thick darkness. கனவீனம், dishonour, disgrace, levity, lightness.

J.P. Fabricius Dictionary


அடை, ஞாட்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṉam] ''s.'' Heaviness, weight, gravi ty, பாரம். 2. Thickness, பருமை. 3. A solid, a cube, கனத்தவடிவு. 4. Honor digni ty, respectability, moral worth, பெருமை. 5. Gravity, solemnity, பாரசிந்தனை. 6. Abun dance, plenty, copiousness, much, exces siveness, மிகுதி. 7. Sonorousness or depth of musical sounds, இசைவிகற்பம். Wils, p. 38. G'HANA. ''(c.)'' 8. ''(p.)'' Density, closeness, செறிவு. 9. Hardness, solidity, வன்மை. 1. Width, breadth, extension, அகலம். 11. A multitude, assemblage, quantity, number, crowd, கூட்டம். 12. Clouds, மேகம். 13. Gold, பொன். 14. The thick root of கோரை grass, கொரைக்கிழங்கு. 15. A circle, வட்டம். 16. Dignity, elegance, சீர்மை.

Miron Winslow


kaṉam
n. ghana.
1. Heaviness, weight;
பாரம். (திவா.)

2. Thickness; size;
பருமன்.

3. Honour, dignity, respectability, moral worth;
பெருமை.

4. Density, closeness, hardness, solidity;
செறிவு. (திவா.)

5. Roundness;
திரட்சி. (திவா.)

6. Firmness;
உறுதி. கனமே சொல்லினேன் (திவ். திருவாய். 9, 3, 5).

7.Abundance,copiousness,excessiveness,plenty,much;
மிகுதி.

8. (Math.) Cube of a number, one of aṭṭa-kaṇitam, q.v.;
ஓரெண்ணை அதனாலேயே இருமுறைபெருக்க வரும் இலக்கம். (பிங்.)

9. A particular manner of reciting the Rg and Yajur Vēdas;
வேதபாடவிசேடம்.

10. See கனராகம். (பரத. இராக. 65.)
.

11. Cube, as a solid;
கனவடிவு.

12. Multitude, assemblage, crowd;
கூட்டம். (W.)

13. Circle;
வட்டம். (திவா.)

14. Width, breadth;
அகலம்.

15. Cloud;
மேகம். கனமே குழல் (தஞ்சைவா. 49).

16. Tuber of kōrai grass;
கோரைக்கிழங்கு.

kaṉam
n. kanaka.
Gold;
பொன். கனங்குழாய் (கலித். 57).

kaṉam
n. ghana.
(Mus.) Singing in subdued tones, a mode of singing;
இசைபாடும் வகைகளுள் ஒன்று. (கனம் கிருஷ்ணையர். 7.)

DSAL


கனம் - ஒப்புமை - Similar