கோதானம்
koathaanam
ஒன்பது கொடைவகையுள் ஒன்றாகிய பசுக்கொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசதானங்களுள் ஒன்றாகிய பசுக்கொடை. Free gift of a cow, one of taca-tāṉam. q.v.;
Tamil Lexicon
, ''s.'' The gift of a cow.
Miron Winslow
kō-tāṉam,
n. gō +.
Free gift of a cow, one of taca-tāṉam. q.v.;
தசதானங்களுள் ஒன்றாகிய பசுக்கொடை.
DSAL