கண்விடுத்தல்
kanviduthal
கண்திறத்தல் , விழித்துப் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோக்கினாற் கண்விடுத்து (சீவக. 180). 2. See கண்திற- விழித்துப்பார்த்தல். கடவுண்மால்வரை கண்விடுத் தன்ன (சிறுபாண். 205). 1. To open the eyes;
Tamil Lexicon
kaṇ-viṭu-
v. tr. id.+.
1. To open the eyes;
விழித்துப்பார்த்தல். கடவுண்மால்வரை கண்விடுத் தன்ன (சிறுபாண். 205).
2. See கண்திற-
நோக்கினாற் கண்விடுத்து (சீவக. 180).
DSAL