கண்வைத்தல்
kanvaithal
அருளுதல் ; விரும்பிப் பார்த்தல் ; புண்ணிற் சந்துவிடல் ; கண்ணேறுபடுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருபைவைத்தல். என்மீது சிறிது கண்வைக்கவேண்டும். 1. To be benignant, gracious, kind; கண்ணூறு படுத்துதல். அவன் கண்வைத்தால் கேடு தான். 3. To cast the evil eye; புண்ணில் துவாரம் உண்டாதல். 4. To form, as an opening in au ulcer; பெறுதற்கு இச்சை வைத்தல். அவன் அதனிடத்துக் கண்வைத்திருக்கிறான். 2. To look wistfully; to gaze upon amorously;
Tamil Lexicon
kaṇ-vai-
v. intr. id. +.
1. To be benignant, gracious, kind;
கிருபைவைத்தல். என்மீது சிறிது கண்வைக்கவேண்டும்.
2. To look wistfully; to gaze upon amorously;
பெறுதற்கு இச்சை வைத்தல். அவன் அதனிடத்துக் கண்வைத்திருக்கிறான்.
3. To cast the evil eye;
கண்ணூறு படுத்துதல். அவன் கண்வைத்தால் கேடு தான்.
4. To form, as an opening in au ulcer;
புண்ணில் துவாரம் உண்டாதல்.
DSAL