Tamil Dictionary 🔍

கண்ணடைதல்

kannataithal


ஊற்றடைதல் ; துளை இறுகல் ; பயிர் குருத்தடைதல் ; திரிந்து கேடுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிந்து கேடுறுதல். கண்ணடைந்த பால். (W.) 3. To be spoiled, as milk when kept too long; பயிரின் குருத்துக் கண்ணடைதல். (J.) 2. To cease shooting, as the head of a plant; துவாரம் அடைபடுதல். இடியப்பக்குழல் கண்ணடைந்துபோயிற்று. 1. To be blocked up, as a hole;

Tamil Lexicon


kaṇ-ṇ-aṭai-
v. intr. id.+.
1. To be blocked up, as a hole;
துவாரம் அடைபடுதல். இடியப்பக்குழல் கண்ணடைந்துபோயிற்று.

2. To cease shooting, as the head of a plant;
பயிரின் குருத்துக் கண்ணடைதல். (J.)

3. To be spoiled, as milk when kept too long;
திரிந்து கேடுறுதல். கண்ணடைந்த பால். (W.)

DSAL


கண்ணடைதல் - ஒப்புமை - Similar