பஞ்சுகடைதல்
panjukataithal
வில்லாற் பஞ்சைத் தெறித்துக்கொட்டை கோதுகளின்றிச் சுத்திசெய்தல் 2. To beat cotton with a rod or a machine like a bowstring, for removing seeds; கொட்டையெடுக்கப் பஞ்சைப் பானையிலிட்டுக் கோலாற் கடைதல். (W.) 1. To tousle cotton with a turning stick in a pot;
Tamil Lexicon
, ''v. noun.'' Tousing cotton with a turning stick in a pot.
Miron Winslow
panjcu-kaṭai,
v. intr. id. +.
1. To tousle cotton with a turning stick in a pot;
கொட்டையெடுக்கப் பஞ்சைப் பானையிலிட்டுக் கோலாற் கடைதல். (W.)
2. To beat cotton with a rod or a machine like a bowstring, for removing seeds;
வில்லாற் பஞ்சைத் தெறித்துக்கொட்டை கோதுகளின்றிச் சுத்திசெய்தல்
DSAL