பஞ்சடைதல்
panjataithal
பசி முதலியவற்றால் பார்வை மயங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசி முதலியவற்றால் பார்வை மங்குதல். காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே (பட்டினத். திருப்பா. பக்.166). To grow dim, as the eyes of one who is famished with hunger or dying;
Tamil Lexicon
கண்பஞ்சாடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
panjcaṭai-,
v. intr. id. + அடை-.
To grow dim, as the eyes of one who is famished with hunger or dying;
பசி முதலியவற்றால் பார்வை மங்குதல். காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே (பட்டினத். திருப்பா. பக்.166).
DSAL