கணிசித்தல்
kanisithal
சிந்தித்தல் ; விரும்புதல் ; மதித்தல் ; உய்த்துணர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிந்தித்தல். இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு (ஈடு, 7, 4, 1). 1. To consider, meditate, comtemplate; விரும்புதல். சேஷபூதன் ஷே¤பக்கல் கணிசிப்பது திருவடிகளையிறே (ஈடு, 1, 1, 1). 2. To desire, wish for; உய்த்துணர்தல். கமலவல்லியைக் கண்டு மன்மதவிகார மென்று கணிசித்து (கோயிலொ. 4). 4. To discern; நன்குமதித்தல். 3. To honour, esteem;
Tamil Lexicon
kaṇici-
11 v. tr. id.
1. To consider, meditate, comtemplate;
சிந்தித்தல். இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு (ஈடு, 7, 4, 1).
2. To desire, wish for;
விரும்புதல். சேஷபூதன் ஷே¤பக்கல் கணிசிப்பது திருவடிகளையிறே (ஈடு, 1, 1, 1).
3. To honour, esteem;
நன்குமதித்தல்.
4. To discern;
உய்த்துணர்தல். கமலவல்லியைக் கண்டு மன்மதவிகார மென்று கணிசித்து (கோயிலொ. 4).
DSAL