குணி
kuni
பண்பி ; முடமானது ; நற்குணம் உடையவன் ; சொத்தைக் கையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடமானது (சூடா.) 1. That which is lame; நற்குநழடையவன். 2. One endowed with good qualities; பண்பி. குணத்தின்பெயர் குணிமேல் நின்றது (குறள், 53, உரை). 1. Object, as possessing attributes; சொத்தைககயன். கஞ்சன் குணி கூனன் (சைவச. ஆசா. 10). 2. Person with a withered hand, useless arm; வில். (யாழ். அக.) Bow;
Tamil Lexicon
VI. v. t. multiply, பெருக்கு; 2. estimate, calculate, கணி; 3. guess, உத்தேசி. குணித்தல், குணிப்பு, v. n. multiplication, estimation, calculation, guess.
J.P. Fabricius Dictionary
, ''s.'' One endowed with good qua lities, a good-tempered person, நற்குண முடையான். 2. ''[in gram.]'' A subject, any thing which possesses attributes or qua lities--as distinguished from குணம், also, the names of such things, பண்பி. 3. [''ex'' குணம், bow-string.] A bow, வில். (சது.)
Miron Winslow
kuṇi,
n. guṇin.
1. Object, as possessing attributes;
பண்பி. குணத்தின்பெயர் குணிமேல் நின்றது (குறள், 53, உரை).
2. One endowed with good qualities;
நற்குநழடையவன்.
kuṇi,
n. kuṇi.
1. That which is lame;
மூடமானது (சூடா.)
2. Person with a withered hand, useless arm;
சொத்தைககயன். கஞ்சன் குணி கூனன் (சைவச. ஆசா. 10).
kuṇi
n. guṇin.
Bow;
வில். (யாழ். அக.)
DSAL