கரணி
karani
மருந்து ; செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்பவன். (யாழ். அக.) Doer; மருந்து. மருத்துவன் கைக்கரணியுண்ணே (தைலவ. பாயி. 1). Medicine;
Tamil Lexicon
, [karaṇi] ''s.'' Doing, effecting, &c., செய்கை. Wils. p. 191.
Miron Winslow
karaṇi
n. cf. sanjjīva-karaṇī.
Medicine;
மருந்து. மருத்துவன் கைக்கரணியுண்ணே (தைலவ. பாயி. 1).
karaṇi
n. karaṇa.
Doer;
செய்பவன். (யாழ். அக.)
DSAL