Tamil Dictionary 🔍

காணி

kaani


உரிமையான இடம் ; ஓர் எண் ; நிலம் ; நூறு குழி அளவுள்ள நிலம் ; வழிவழியுரிமை ; ஒரு சிற்றளவு ; காணியாட்சி , ஒரு மஞ்சாடி நிறை ; பொன்னாங்காணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (தைலவ. தைல.) ஓரெண். முந்திரிமேற் காணிமிகுவதேல் (நாலடி, 346). 1. The fraction 1/80; 100 குழியளவுள்ள நிலம். 2. A land measure = 100 kuḻi, or 1.32 acres nearly; ஒரு மஞ்சாடிநிறை. (S.I.I. ii, 65, Ft.) 6. A weight, = 1/40 of a macāṭi; பரம்பரையுரிமை. மனுமுறைக் காணிவேந்தரை (சேதுபு. இராமதீ. 48). 5. Right of possession; hereditary right; காணியாட்சி. (W.) 4. Landed property, estate, possession; நிலம். ஊரிலேன் காணியில்லை (திவ். திருமாலை, 29). 3. cf. kṣōṇī. Land;

Tamil Lexicon


s. hereditary right of possession, உரிமை; 2. land, நிலம்; 3. landed property, காணியாட்சி; 4. an acre of ground containing 24 மனை; 5. the eightieth part of a unit (1/8) காணிச்சோம்பல் கோடி நஷ்டம், a little indolence results in great loss. காணிபூமி, hereditary land, hereditary right to land, estate, employment etc. காணியாட்சி, (vulg. காணாசி) hereditary right to land, estate, offices etc. காணியாட்சிக்காரன், காணியாளன், காணிக்காரன், un heir, a land-lord. காணியாளன், a hard working agriculturist; 2. a class of Smartha Brahmins; 3. a sub-division of Vellalas. அரைக்காணி, a half cawnie == 1/16. சீதனக்காணி, dowry land. பரம்பரைக்காணி, பிதிரார்ச்சிதக்காணி, ancestral estate. மாகாணி, one-sixteenth 1/16, வீசம். மானியக்காணி, land granted free of rent. முக்காணி, 3/5 of a மாகாணி, = 3/8.

J.P. Fabricius Dictionary


, [kāṇi] ''s.'' Propriety, right of pos session, hereditary right, உரிமை. 2. ''(c.)'' Land, நிலம். 3. Landed property, estate, possession, காணியாட்சி. 4. A fractional part, the eightieth part, ஓரெண். 5. ''[in land measure.]'' Twenty-four grounds, ஓர் நிலவளவு. See மனை. காணிமந்தங்கோடிதுக்கம். The least delay may occasion the greatest sorrow. கைலாயங்காணியாகும். He will obtain Kay lasa as his inheritance.

Miron Winslow


kāṇi
n. id. [T.K.M. Tu. kāṇi.]
1. The fraction 1/80;
ஓரெண். முந்திரிமேற் காணிமிகுவதேல் (நாலடி, 346).

2. A land measure = 100 kuḻi, or 1.32 acres nearly;
100 குழியளவுள்ள நிலம்.

3. cf. kṣōṇī. Land;
நிலம். ஊரிலேன் காணியில்லை (திவ். திருமாலை, 29).

4. Landed property, estate, possession;
காணியாட்சி. (W.)

5. Right of possession; hereditary right;
பரம்பரையுரிமை. மனுமுறைக் காணிவேந்தரை (சேதுபு. இராமதீ. 48).

6. A weight, = 1/40 of a manjcāṭi;
ஒரு மஞ்சாடிநிறை. (S.I.I. ii, 65, Ft.)

kāṇi
n. பொன்னாங்காணி.
A plant growing in damp places. See பொன்னாங்காணி. (தைலவ. தைல.)
.

DSAL


காணி - ஒப்புமை - Similar