கவணி
kavani
ஒருவகைச் சீலை ; சரிகைவேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரிகை வேலை. Pond. Lace work; ஒருவகை மெல்லிய சீலை. (W.) Muslin;
Tamil Lexicon
கவணிப்புடவை, s. muslin.
J.P. Fabricius Dictionary
ஒருபுடவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvṇi] ''s. [vul.]'' Muslin, ஓர்சீலை.
Miron Winslow
kavaṇi
n. M. kavaṇi.
Muslin;
ஒருவகை மெல்லிய சீலை. (W.)
kavaṇi
n.
Lace work;
சரிகை வேலை. Pond.
DSAL