Tamil Dictionary 🔍

ககணி

kakani


வானநூலறிந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாயத்திலுள்ள பொருள்களின்கதியை அறிபவன். ககணியாகிய வாய்பொருட் கேள்விச் சகுனி கௌசிகன். (பெருங் மகத, 26, 29) One who has a knowledge of the motions of heavenly bodies;

Tamil Lexicon


s. one who has a knowledge of the motions of heavenly bodies.

J.P. Fabricius Dictionary


kakaṇi
n. kha-gaṇin.
One who has a knowledge of the motions of heavenly bodies;
ஆகாயத்திலுள்ள பொருள்களின்கதியை அறிபவன். ககணியாகிய வாய்பொருட் கேள்விச் சகுனி கௌசிகன். (பெருங் மகத, 26, 29)

DSAL


ககணி - ஒப்புமை - Similar