Tamil Dictionary 🔍

கணனம்

kananam


எண்ணுதல் ; கோள்நடை முதலியன கணிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரகநடை முதலியன கணிக்கை. (Astron.) Calculation of the movement of planets etc.,

Tamil Lexicon


s. calculation of the movement of planets etc.

J.P. Fabricius Dictionary


எண்ணல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṇaṉam] ''s.'' Numbering, counting, எண்ணல். Wils. p. 277. GAN'ANA.

Miron Winslow


kaṇaṉam
n. gaṇana.
(Astron.) Calculation of the movement of planets etc.,
கிரகநடை முதலியன கணிக்கை.

DSAL


கணனம் - ஒப்புமை - Similar