Tamil Dictionary 🔍

கணவன்

kanavan


கொழுநன் ; தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிபன். (யாழ். அக.) Leader, chief; கொழநன். எங்கணவ ரெந்தோண் மேற் சேர்ந்தெழினும் (நாலடி, 385). Husband;

Tamil Lexicon


s. the husband, புருஷன்.

J.P. Fabricius Dictionary


viiTTukkaararu வீட்டுக்காரரு husband; (householder) landlord

David W. McAlpin


, [kṇvṉ] ''s.'' A husband, கொழுநன். ''(p.)''

Miron Winslow


kaṇavaṉ
n. prop. கண். [M. kaṇavaṉ.]
Husband;
கொழநன். எங்கணவ ரெந்தோண் மேற் சேர்ந்தெழினும் (நாலடி, 385).

kaṇavaṉ
n. gaṇa-pa
Leader, chief;
அதிபன். (யாழ். அக.)

DSAL


கணவன் - ஒப்புமை - Similar