Tamil Dictionary 🔍

குணன்

kunan


குணமுள்ளவன் , நற்குணம் உடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்குணன்; குணமுள்ளவன். Person possessing attributes, qualities, used usually in compounds as

Tamil Lexicon


சற்குணன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A man of good qualities, generally found in compounds--as in அறுகுணன், சற்குணன்.

Miron Winslow


kuṇaṉ,
n. id.
Person possessing attributes, qualities, used usually in compounds as
எண்குணன்; குணமுள்ளவன்.

DSAL


குணன் - ஒப்புமை - Similar