Tamil Dictionary 🔍

கணகன்

kanakan


கணக்கன் ; சோதிடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோதிடன். (சங். அக.) 2. Astrologer கணக்கப்பிள்ளை. இவ்வூர்க் கணகன் பஞ்சநதி லஷ்மணன் (S.I.I.iii, 88). 1. Village accountant;

Tamil Lexicon


s. an astrologer, சோதிடன்; 2. a village accountant, கணக்குப் பிள்ளை.

J.P. Fabricius Dictionary


கணிகன்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṇakaṉ
n. gaṇaka
1. Village accountant;
கணக்கப்பிள்ளை. இவ்வூர்க் கணகன் பஞ்சநதி லஷ்மணன் (S.I.I.iii, 88).

2. Astrologer
சோதிடன். (சங். அக.)

DSAL


கணகன் - ஒப்புமை - Similar