கணம்
kanam
காலநுட்பம் ; கூட்டம் ; விண்மீன் கூட்டம் ; ஒரு நோய் ; பேய் ; சிறுமை ; திரட்சி ; ஒருவகைப் புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம். கணங்கொண்டு சுற்றத்தார் (நாலடி, 25). 1. Group; collection; class; tribe; clan; flock; herd; series; திரண்டோர். (திவா.) 2. Company, assembly, concourse of people; பேய். (பிங்.) 3. Demon; devil. நட்சத்திரம். (பிங்.) 4. Constellation, star; பதினெண்கணம். (பிங்.) 5. Celestial hosts, divided in to 18 classes, viz., அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னார், நிருதர், கிம்புருடர், கந்தருவர், அயக்கர், விஞ்சையர், பூதர், பிசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர்) பதினெட்டென்னும் எண். (தைவல.) 6. The number 18; . 7. See கணப்பொருத்தம், 2. (விதான. கடிமண. 4.) . 8. Division of an army. See கணகம். (திவா.) திரட்சி. கணங்குழை நல்லவர் (கலித். 71, 19). 9. Sphericity; globularity; வட்டம். (பிங்.) 10 .Circle; காலநுட்பம். வெகுளி கணமேயுங் காத்தலரிது (குறள், 29). Moment; shortest duration of time, as measured by a snap with the fingers; . Long pepper. See திப்பிலி. (பிங்.) . 2. See கணபிச்சை. (சைவச. பொது. 257.) . Child's disease. See கணை2, 1. (பிங்.) அற்பம். (சூடா.) 1. Trifle, triviality;
Tamil Lexicon
s. smallness, minuteness, a trifle, சிறுமை; 2. a measure of time equal to 4 minutes; 3. a moment, க்ஷணம்; 4. flock, multitude, class, group, கூட்டம்; 5. demon, devil, பிசாசு; பேய்; 6. globularity, திரட்சி; 7. circle, வட்டம்; 8. trifle, triviality, அற்பம். கணநாதர், --நாயகர், the attendants of Siva. கணந்தோறும், every moment. கணபதி, கணேசன், Ganesa, the son of Siva & Parvathi, the god of wisdom. கணப்பொழுது, (க்ஷணப்பொழுது) a moment. இக்கணம், this moment. கணவர், members of a group or assemblage.
J.P. Fabricius Dictionary
, [kaṇam] ''s.'' A particle, a trifle, சி றுமை. Wils. p. 183.
Miron Winslow
kaṇam
n. prop. கணகண-.
Child's disease. See கணை2, 1. (பிங்.)
.
kaṇam
n. kaṇa.
1. Trifle, triviality;
அற்பம். (சூடா.)
2. See கணபிச்சை. (சைவச. பொது. 257.)
.
kaṇam
n. kaṇā.
Long pepper. See திப்பிலி. (பிங்.)
.
kaṇam
n. gaṇa.
1. Group; collection; class; tribe; clan; flock; herd; series;
கூட்டம். கணங்கொண்டு சுற்றத்தார் (நாலடி, 25).
2. Company, assembly, concourse of people;
திரண்டோர். (திவா.)
3. Demon; devil.
பேய். (பிங்.)
4. Constellation, star;
நட்சத்திரம். (பிங்.)
5. Celestial hosts, divided in to 18 classes, viz., அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னார், நிருதர், கிம்புருடர், கந்தருவர், அயக்கர், விஞ்சையர், பூதர், பிசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர்)
பதினெண்கணம். (பிங்.)
6. The number 18;
பதினெட்டென்னும் எண். (தைவல.)
7. See கணப்பொருத்தம், 2. (விதான. கடிமண. 4.)
.
8. Division of an army. See கணகம். (திவா.)
.
9. Sphericity; globularity;
திரட்சி. கணங்குழை நல்லவர் (கலித். 71, 19).
10 .Circle;
வட்டம். (பிங்.)
kaṇam
n. ksaṇa.
Moment; shortest duration of time, as measured by a snap with the fingers;
காலநுட்பம். வெகுளி கணமேயுங் காத்தலரிது (குறள், 29).
DSAL