Tamil Dictionary 🔍

தகனம்

thakanam


எரித்தல் ; பிணஞ்சுடுகை ; செரித்தல் ; உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரிக்கை. 1. Burning, combustion consumption by fire; பிணஞ்சுடுகை. 2. Cremation, burning of a corpse; சீரணம். 4. Digestion; ஆகாரம். மாடுகளுக்குப் போதுமான தகனங் கிடைப்பதில்லை . 5. Food; எரித்தலாகிய சுத்தீகரணக்கிரியை. (வாயுசங்.பஞ்சாக்.46). 3. Purification by burning, one of cuttī-karaṇak-kiriyai , q.v.;

Tamil Lexicon


s. burning, combustion, cremation சுடல். தகனகிரியை, தகனக்கிரியை, the rite of cremation. தகனபலி, a burnt-offering. தகனபலி பீடம், an altar for burntofferings. தகனம் பண்ண, -செய்ய, to burn; 2. to burn a corpse. தகனன், the god of fire; 2. fire. தகனாதி கருமம், the funeral rites commencing with the burning of the corpse.

J.P. Fabricius Dictionary


கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [takaṉam] ''s.'' Burning, combustion, con sumption by fire, conflagration, எரித்தல். W. p. 43 DAHANA. 2. The burning of a corpse, cremation, பிரேததகனம். ''(p.)'' 3. Burning of a sacrifice, பலிதகனிக்கை.

Miron Winslow


takaṉam,
n.dahana.
1. Burning, combustion consumption by fire;
எரிக்கை.

2. Cremation, burning of a corpse;
பிணஞ்சுடுகை.

3. Purification by burning, one of cuttī-karaṇak-kiriyai , q.v.;
எரித்தலாகிய சுத்தீகரணக்கிரியை. (வாயுசங்.பஞ்சாக்.46).

4. Digestion;
சீரணம்.

5. Food;
ஆகாரம். மாடுகளுக்குப் போதுமான தகனங் கிடைப்பதில்லை .

DSAL


தகனம் - ஒப்புமை - Similar