Tamil Dictionary 🔍

கண்டனம்

kandanam


கண்டிக்கை ; மறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுப்பு. Confutation, refutation;

Tamil Lexicon


கண்டனை, s. criticisim, refutation; reproof, chastisement. correction, கண்டிக்கை. கண்டனைக் கூட்டம், protest meeting. கண்டனை தண்டனை, reproof and punishment, discipline.

J.P. Fabricius Dictionary


[kaṇṭaṉam ] --கண்டனை, ''s.'' Con futation, refutation, rejection, கண்டிக்கை. Wils. p. 17. KHANDANA.

Miron Winslow


kaṇṭaṉam
n. khaṇdana
Confutation, refutation;
மறுப்பு.

DSAL


கண்டனம் - ஒப்புமை - Similar