Tamil Dictionary 🔍

குணனம்

kunanam


எண்வகைக் கணிதத்துள் ஒன்றாகிய பெருக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டகணிதந்துள் ஒன்றாகிய பெருக்கல். (திவா.) Multiplication, one of aṭṭa-kaṇitam, q. v.;

Tamil Lexicon


s. see குணகாரம்.

J.P. Fabricius Dictionary


, [kuṇaṉam] ''s. [in arith.]'' Multipication, பெருக்கல். 2. Description, enumeration, விவரம். Wils. p. 291. GUN'ANA.

Miron Winslow


kuṇaṉam,
n. guṇana. (Math.)
Multiplication, one of aṭṭa-kaṇitam, q. v.;
அட்டகணிதந்துள் ஒன்றாகிய பெருக்கல். (திவா.)

DSAL


குணனம் - ஒப்புமை - Similar