Tamil Dictionary 🔍

சகனம்

sakanam


தொடையினுட்பக்கமாகிய பிருட்டம் ; பொறுமை ; காண்க : சகாப்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுமை. Patience; forbearance; ஏழஞ்சிருநூறெடுத்தவாயிரம் வாழுநற் சகனமருவா நிற்ப (சங்கற்ப.பாயி.). See சகாப்பதம். பிருட்டம். (பிங்.) But-tocks, rump;

Tamil Lexicon


s. buttocks, பிருட்டம்; 2. same as சகாப்தம்; 3. patience, பொறுமை.

J.P. Fabricius Dictionary


, [cakaṉam] ''s.'' The loins, the hips, கடித டம். 2. The Pubic region, ''mons veneris'' &c., அகல் W. p. 337. JAGHANA. ''(c.)'' 3. Patience, forbearance, சகிப்பு. W. p. 913. SAHANA.

Miron Winslow


cakaṉam,
n. jaghana.
But-tocks, rump;
பிருட்டம். (பிங்.)

cakaṉam,
n. šaka.
See சகாப்பதம்.
ஏழஞ்சிருநூறெடுத்தவாயிரம் வாழுநற் சகனமருவா நிற்ப (சங்கற்ப.பாயி.).

cakaṉam,.
n. sahana.
Patience; forbearance;
பொறுமை.

DSAL


சகனம் - ஒப்புமை - Similar