Tamil Dictionary 🔍

கண்காணித்தல்

kankaanithal


மேல்விசாரணை செய்தல் : கண்ணால் கூர்ந்து கவனித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேல் விசாரணைசெய்தல். (Insc.) To oversee, supervise, superintend;

Tamil Lexicon


kaṇ-kāṇi-
11 v. tr. கண்காணம். [M. kankāṇi.]
To oversee, supervise, superintend;
மேல் விசாரணைசெய்தல். (Insc.)

DSAL


கண்காணித்தல் - ஒப்புமை - Similar