கண்கலத்தல்
kankalathal
எதிர்ப்படுதல் ; ஒருவரையொருவர் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவரையொருவர் பார்த்தல். 1. To look at each other, to exchange glances; எதிர்ப்படுதல். கண்கலக்கப் பூத்த கற்பக மொத்தது (சீவக. 2545) 2. To come in sight;
Tamil Lexicon
kaṇ-kala-
v. intr. id.+.
1. To look at each other, to exchange glances;
ஒருவரையொருவர் பார்த்தல்.
2. To come in sight;
எதிர்ப்படுதல். கண்கலக்கப் பூத்த கற்பக மொத்தது (சீவக. 2545)
DSAL