கண்ணடைத்தல்
kannataithal
இடத்தை மறைத்தல் ; துளை இறுகுதல் ; வழியடைத்தல் ; தூங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாரமடைத்தல். ஊற்று முழுதும் கண்ணடைத்துக்கொண்டது. 1. To be choked; to be stopped up, as the orifice of a spring; வழியடைத்தல். பெருவழி யறுகையு நெருஞ்சியு மடர்ந்து கண்ணடைத்தாங்கு (மணி. 12, 60). 2. To be blocked up, closed, as a way; தூங்குதல். கண்ணடைஇய கடைக்கங்குலான் (பட்டினப். 115). 3. To close the eyes and sleep;
Tamil Lexicon
kaṇ-ṇ-aṭai-
v. intr. id.+.
1. To be choked; to be stopped up, as the orifice of a spring;
துவாரமடைத்தல். ஊற்று முழுதும் கண்ணடைத்துக்கொண்டது.
2. To be blocked up, closed, as a way;
வழியடைத்தல். பெருவழி யறுகையு நெருஞ்சியு மடர்ந்து கண்ணடைத்தாங்கு (மணி. 12, 60).
3. To close the eyes and sleep;
தூங்குதல். கண்ணடைஇய கடைக்கங்குலான் (பட்டினப். 115).
DSAL