காட்டு
kaattu
காண்பித்தல் ; எடுத்துக்காட்டு ; ஒளி ; துணைக்கருவி ; உறைப்பு ; குப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணைக்கருவி. இவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே (சி. போ. 3, 5, 1). 3. Means, implements ; உறைப்பு. Colloq. Pungency, acridity ; உதாரணம். கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் (நன்.22). 2. Example, instance, illustration ; காண்பிக்கை. 1. Showing ; exhibition, presentation ; குப்பை. காட்டுக்களைந்து கலங்கழீஇ (ஆசாரக். 46). Rubbish; ஓளி. (சி. சி. 5, 4). 4. Brightness, light ;
Tamil Lexicon
III. v. t. (caus. of காண்) show, exhibit, display, manifest, reveal, set forth, காண்பி; 2. create, சிருட்டி: 3. bring back, மீட்டுத்தா; 4. offer to a deity, நிவேதனம் செய். காட்டிக்கொடுக்க, to betray, to discover a person to his persecutors; 2. to teach the method of doing anything. காட்டிலும், (with acc.) than; 2. (with fut. part.) as soon as. இவளைக்காட்டிலும் அவள் அழகி, she is more beautiful than this woman.
J.P. Fabricius Dictionary
3. kaaTTu- காட்டு show, point out
David W. McAlpin
, [kāṭṭu] கிறேன், காட்டினேன், வேன், காட்ட, ''v. a.'' To show, exhibit, display, adduce, manifest, reveal, evince, disclose, set forth, காண்பிக்க, 2. To designate, sug gest, சுட்டிக்காட்ட. 3. To describe, define, தெரிவிக்க. 4. To demonstrate, prove, உரூபி க்க, 5. To present to an idol, &c., to offer, நிவேதனஞ்செய்ய. 6. To make a display of jewels, &c., தெரியக்காட்ட. 7. To put forth, develop, வெளிப்படுத்த. 8. To reflect an ob ject--as a mirror, water, &c., சாயைகாட்ட. 9. To remaind, நினைப்பூட்ட.
Miron Winslow
kāṭṭu
n. காட்டு-
1. Showing ; exhibition, presentation ;
காண்பிக்கை.
2. Example, instance, illustration ;
உதாரணம். கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் (நன்.22).
3. Means, implements ;
துணைக்கருவி. இவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே (சி. போ. 3, 5, 1).
4. Brightness, light ;
ஓளி. (சி. சி. 5, 4).
kāṭṭu
n. T. gāṭu. cf. kaṭu.
Pungency, acridity ;
உறைப்பு. Colloq.
kāṭṭu
n. perh. id. cf. kāṣṭha.
Rubbish;
குப்பை. காட்டுக்களைந்து கலங்கழீஇ (ஆசாரக். 46).
DSAL