Tamil Dictionary 🔍

வட்டில்

vattil


கிண்ணம் ; உண்கலம் ; ஒரு படி அளவு கொண்ட முகத்தலளவை ; நாழிகைவட்டில் ; அம்புக்கூடு ; கூடை ; வழி ; ஒரு விருதுவகை ; அப்பளஞ் செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுருண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாழிகைவட்டில். 3. Clepysydra; a small vessel with holes in the bottom, floating on the water and sinking at the end of a nālikai, being a contrivance for determining time; அம்புக்கூடு. வாளிவட்டில் புறம்வைத்து (கம்பரா. தேரேறு. 39). 4. Quiver for arrows; கூடை. (அக. நி.) 5. Basket; வழி. (அக. நி.) 6. Path, way; கிண்ணம். பொன்வட்டில் பிடித்து (திவ். பெருமாள். 4, 3). 1. Porringer, platter, plate, cup; அப்பளஞ்செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுண்டை. Loc. 9. Ball of dough, for preparing appaḷam; See வட்டி2, 3. (தொல். எழுத். 170, இளம்பூ.) 2. Measure of capacity. ஒருவகை விருது. ஏறுமால் யானையே சிவிகையந்தளக மீச்சோப்பி வட்டில் (தேவா. 692, 7). 7. An item of paraphernalia; சொக்கட்டானறை. (W.) 8. Draught-board;

Tamil Lexicon


s. a brass tray, a platter, கிண்ணி; 2. basket, கூடை; 3. a way, வழி; 4. a board for draughts.

J.P. Fabricius Dictionary


, [vṭṭil] ''s.'' A brass tray, platter, or cup, கிண்ணம். 2. A basket for lading water, as புட்டில். 3. A basket, கூடை. 4. A way, வழி. (சது.) 5. A board for draughts. See சொக்கட்டான்வீடு.

Miron Winslow


vaṭṭil,
n. vrtta. cf. வட்டி2. [K. baṭṭalu.]
1. Porringer, platter, plate, cup;
கிண்ணம். பொன்வட்டில் பிடித்து (திவ். பெருமாள். 4, 3).

2. Measure of capacity.
See வட்டி2, 3. (தொல். எழுத். 170, இளம்பூ.)

3. Clepysydra; a small vessel with holes in the bottom, floating on the water and sinking at the end of a nālikai, being a contrivance for determining time;
நாழிகைவட்டில்.

4. Quiver for arrows;
அம்புக்கூடு. வாளிவட்டில் புறம்வைத்து (கம்பரா. தேரேறு. 39).

5. Basket;
கூடை. (அக. நி.)

6. Path, way;
வழி. (அக. நி.)

7. An item of paraphernalia;
ஒருவகை விருது. ஏறுமால் யானையே சிவிகையந்தளக மீச்சோப்பி வட்டில் (தேவா. 692, 7).

8. Draught-board;
சொக்கட்டானறை. (W.)

9. Ball of dough, for preparing appaḷam;
அப்பளஞ்செய்யுமாறு உருட்டிவைக்கும் மாவுண்டை. Loc.

DSAL


வட்டில் - ஒப்புமை - Similar