Tamil Dictionary 🔍

கேட்டல்

kaettal


செவிக்குப் புலனாகுதல் ; பாடங்கேட்டல் ; வினாவல் ; விசாரித்தல் ; வேண்டுதல் ; கேள்விப்படுதல் ; கொடுக்கச் சொல்லுதல் ; தண்டித்தல் ; இரத்தல் ; நோய் முதலியன நீக்குதல் ; விலை கேட்டல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; பொறுத்தல் ; தணிதல் ; கீழ்ப்படிதல் ; ஒலி எட்டுதல் ; செவியாற் கேட்குதல் ; அனுமதி பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


kēḷ-,
9. v. [K. M. kēḷ.] tr.
1. To hear, hearken, listen to;
வெவிக்குப் புலனாக்குதல். சொல்லுநபோலவுங் கேட்குந போலவும் (தொல். பொ. 513).

2. To learn, be instructed in;
பாடங்கேட்டல். ஒரு குறி கேட்போன் (நான். பொது. 42).

3. To ask, inquire, question, catechise;
வினாதல் என்னைக் நீ கேட்கையாலே (கைவல். 20).

4. To investigate;
விசாரித்தல். களவு போனமை எங்ஙனே என்றுகேட்டு (Insc.) (சோழவ. 66).

5. To request, solicit, crave;
வேண்டுதல். படிக்கப்புத்தகம் தருமாறுகேட்டான்.

6. To be informed of;
கேள்விப்படுதல். தருதி நீ யெனக் கேட்டேன் (பாரத. கன்ன. 238).

7. To require, demand, claim;
உரிமை கொண்டாடிக் கொடுக்கச்சொலுதல்.

8. To avenge, punish;
தண்டித்தல். தீயரைத் தெய்வங்கேட்கும்.

9. To effect a remedy, cure, as medicine;
நோய்முதலியன நீக்குதல். செயச் செய வூ றுகேளாது . . . அரவுகான்ற வேகம் மிப்பிட்டதக்நே (சீவக. 1274).

10. To bid, offer, inquire the price of;
விலைகேட்டல்.

11. To accept, agree to;
ஏற்றுக்கொள்ளுதல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள், 643).

12. To tolerate, brook;
பொறுத்தல். கேளாராயர் குலத்தவரிப்பழி (திவ். பெரியாழ். 3, 1, 8).--intr.

13. To come under the control of; to be cured;
கீழ்ப்படிதல். பொல்லாத மனங் கேளாது.

14. To obey, be submissive, docile;
கீழ்ப்படிதல். பொல்லாத மனங் கேளாது.

15. To be heard, as call; to reach, as a sound;
ஒலி எட்டுதல். குண்டுபோட்டால் இங்கே கேட்கும்.

16. To have perception by the ear;
செவிப்புலனுணர்வைப்பெறுதல்.

17. To get permission;
அவனுக்குக் காது கேட்கும். அனுமதி பெறுதல். கேளாதேவந்து கிளைகளாயிற்றோன்றி (நாலடி, 30).

DSAL


கேட்டல் - ஒப்புமை - Similar