கக்கிக்கொடுத்தல்
kakkikkoduthal
தன் வாயிற் கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டி வளர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன் வாயிற்கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டிவளர்த்தல், காகம் தன் குஞ்சுக்குக் கக்கிக் கொடுக்கிறது. To feed from its own mouth, as a bird its young;
Tamil Lexicon
kakki-k-koṭu-
v. tr. id. +.
To feed from its own mouth, as a bird its young;
தன் வாயிற்கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டிவளர்த்தல், காகம் தன் குஞ்சுக்குக் கக்கிக் கொடுக்கிறது.
DSAL