கட்டளை
kattalai
அளவு ; செங்கலச்சு ; உருவங்கள் வார்க்கும் கருவி ; ஒன்றைப்போல அமைக்கும் உரு ; உவமை ; துலாம் ; நிறையறி கருவி ; துலாராசி ; விதி ; முறை ; தரம் ; கோயில் தருமம் ; உரைகல் ; ஒழுங்கு ; எல்லை ; குதிரைக்குப் பூட்டும் கடிவாளம் முதலியன ; ஆணை ; கட்டுப்பாடு ; சமய மூலதத்துவம் உணர்த்தும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறையறி கருவி. (பிங்.) 8. Standard weight; உரைகல். சால்பிற்குக் கட்டளை யாதெனின் (குறள், 986). 9. Touchstone; விதி. கட்டளைப் படிமையிற் பிழையாது (சீவக. 2752). 10. Fate; தரம். கட்டளை வலிப்ப ... உதவி (பதிற்றுப். 81, 17). 11. Grade, rank; துலாம். (பிங்.) 6. Balance, scales, weighing apparatus; துலாராசி. (திவா.) 7. Libra, a sign of the Zodiac; நிறைவு. (அக. நி.) 2. Fulness; ஒரே வாய்க்கால் வழியாய் நீர்பாயும் சமநிலமான வயற்பரப்பு. Loc. 1. Single field or parcel of fields in a village which is on the same level and is watered by a single channel; உவமை. (பிங்.) 5. Similitude, likeness, resemblance; ஒன்றைப்போல அமைக்கப்பட்ட உருவம். காட்டி வைத்ததோர் கட்டளைபோல (பெருங். உஞ்சைக். 33, 113). 4. Portrait, image, statue; உருவங்கள் வார்க்குங் கருவி. (W.) 3. Matrix in which anything is cast; mould; செங்கல் முதலியவற்றின் அச்சு. கட்டளை கோடித் திரியின் (அறநெறி. 56). 2. Mould for making bricks; அளவு. (பிங்.) 1. Standard of measurement; உத்தரவு. 21. [T. kaṭtada, K. kaṭṭaḷē.] Order, command, precept, direction, decree for execution, injunction, warrant; அரண்காவல். கட்டளைப்பட்ட லங்கையென்கை (திவ். திருநெடுந். 20, வ்யா. 154). 20. Protection by fortification; தேசாந்திரிக்கட்டளை. 19. Provision for the free feeding of a certain number of pilgrims in a temple or mutt; கோயிற்கு ஒரு விசேஷங்குறித்து ஏற்படுத்தப்பட்ட தருமம். அபிஷேகக்கட்டளை. 18. Endowment for some special services in a temple, distinct from one for the general unkeep and maintenance of the institution (R.F.); சமயழலதத்துவம் உணர்த்தும் நூல். வேதாந்தக் கட்டளை. 17. Treatise which presents within a small compass the fundamental principles of a religion; கட்டுப்பாடு. (ஈடு, அடைய. அரும்.) 16. Community law; code of laws regulating the conduct of individual members of a caste or community; குதிரைக்குப்பூட்டும் பண். கட்டளைப் புரவி சூழ்ந்து (சீவக. 767). 15. Saddle, harness, and other equipment for a horse; எல்லை. கழுத்தே கட்டளையாக நீரை முகந்து (ஈடு, 5,6,8). 14. Limit; ஒழுங்கு. வேதம் கட்டளைப்பட்டது (ஈடு, 6,5,8). 13. Regularity, order, rule; முறைமை. கயலைப் பொருத கண்ணாண் மேலும் வாழ்விக்குங் கட்டளையே (தஞ்சைவா. 333). 12. Way, method, manner;
Tamil Lexicon
s. command, order, கற்பனை; 2. rule, ஒழுங்கு; 3. frame for making bricks, a mould; 4. portrait, image 5. balance, scalepans; 6. touchstone, உரைகல்; 7. way, method, manner, முறைமை; 8. endowment for some special services in a temple 9. saddle & other equipment for the horse; 1. grade, rank தரம். கட்டளைகொடுக்க, to give permission, grant privileges. கட்டளைகேட்க, to obey an order. கட்டளைக்கல், a touch-stone. கட்டளைச்சட்டம், enactments, edicts and statutes. கட்டளைபண்ண, to order, to command. கட்டளை மீற, to violate an order. கட்டளையிட, to order, command; 2. to grant, bestow.
J.P. Fabricius Dictionary
, [kṭṭḷai] ''s.'' An order, a command, law, precept, direction, appointment, in stitute, denunciation, injunction, warrant, charge, கற்பனை. 2. A mould for making bricks, செங்கலச்சு. 3. A rule or measure temporarily constructed for cutting ola leaves, &c., so as to make them of the right width, அளவோலை. ''(c.)'' 4. ''(p.)'' Bal ance, scales, நிறையறிகருவி. 5. Libra of the zodiac, துலாவிராசி. 6. Weight, நிறை. 7. A touch-stone, உரைகல். (பெரிய.) 8. Sim ilitude, likeness, simile, உவமை. 9. Reg ularity, order, rule, ஒழுங்கு. 1. Re straint, restriction, தடை. 11. The matrix in general in which any thing is cast, or receives its form, a model, a symbol, a cast, a form, உருவங்கள்வார்க்குங்கருவி.
Miron Winslow
kaṭṭaḷai
n. id.
1. Standard of measurement;
அளவு. (பிங்.)
2. Mould for making bricks;
செங்கல் முதலியவற்றின் அச்சு. கட்டளை கோடித் திரியின் (அறநெறி. 56).
3. Matrix in which anything is cast; mould;
உருவங்கள் வார்க்குங் கருவி. (W.)
4. Portrait, image, statue;
ஒன்றைப்போல அமைக்கப்பட்ட உருவம். காட்டி வைத்ததோர் கட்டளைபோல (பெருங். உஞ்சைக். 33, 113).
5. Similitude, likeness, resemblance;
உவமை. (பிங்.)
6. Balance, scales, weighing apparatus;
துலாம். (பிங்.)
7. Libra, a sign of the Zodiac;
துலாராசி. (திவா.)
8. Standard weight;
நிறையறி கருவி. (பிங்.)
9. Touchstone;
உரைகல். சால்பிற்குக் கட்டளை யாதெனின் (குறள், 986).
10. Fate;
விதி. கட்டளைப் படிமையிற் பிழையாது (சீவக. 2752).
11. Grade, rank;
தரம். கட்டளை வலிப்ப ... உதவி (பதிற்றுப். 81, 17).
12. Way, method, manner;
முறைமை. கயலைப் பொருத கண்ணாண் மேலும் வாழ்விக்குங் கட்டளையே (தஞ்சைவா. 333).
13. Regularity, order, rule;
ஒழுங்கு. வேதம் கட்டளைப்பட்டது (ஈடு, 6,5,8).
14. Limit;
எல்லை. கழுத்தே கட்டளையாக நீரை முகந்து (ஈடு, 5,6,8).
15. Saddle, harness, and other equipment for a horse;
குதிரைக்குப்பூட்டும் பண். கட்டளைப் புரவி சூழ்ந்து (சீவக. 767).
16. Community law; code of laws regulating the conduct of individual members of a caste or community;
கட்டுப்பாடு. (ஈடு, அடைய. அரும்.)
17. Treatise which presents within a small compass the fundamental principles of a religion;
சமயழலதத்துவம் உணர்த்தும் நூல். வேதாந்தக் கட்டளை.
18. Endowment for some special services in a temple, distinct from one for the general unkeep and maintenance of the institution (R.F.);
கோயிற்கு ஒரு விசேஷங்குறித்து ஏற்படுத்தப்பட்ட தருமம். அபிஷேகக்கட்டளை.
19. Provision for the free feeding of a certain number of pilgrims in a temple or mutt;
தேசாந்திரிக்கட்டளை.
20. Protection by fortification;
அரண்காவல். கட்டளைப்பட்ட லங்கையென்கை (திவ். திருநெடுந். 20, வ்யா. 154).
21. [T. kaṭtada, K. kaṭṭaḷē.] Order, command, precept, direction, decree for execution, injunction, war
kaṭṭaḷai
n.
1. Single field or parcel of fields in a village which is on the same level and is watered by a single channel;
ஒரே வாய்க்கால் வழியாய் நீர்பாயும் சமநிலமான வயற்பரப்பு. Loc.
2. Fulness;
நிறைவு. (அக. நி.)
DSAL