கவட்டை
kavattai
கவர் , மரக்கிளையின் கவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கிளையின் கவர். Fork of a branch, branching root, fork of the legs;
Tamil Lexicon
s. see under, கவடு.
J.P. Fabricius Dictionary
கவர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvṭṭai] ''s. [prov.]'' The fork of a branch, கவர்.
Miron Winslow
kavaṭṭai
n. கவடு. [K. kavatē, M.kava.]
Fork of a branch, branching root, fork of the legs;
மரக்கிளையின் கவர்.
DSAL